சினிமா துளிகள்

தந்தை வழியில் மகன்

மறைந்த நடிகர் ஜெய்சங்கர், நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்.

ஏழை-எளியவர்களுக்கு உதவி செய்பவர். அவரது வழியில் மூத்த மகன் விஜய் சங்கர் (கண் டாக்டர்) ஏழை-எளியவர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.

SCROLL FOR NEXT