முன்னோட்டம்

தொடக்கம்

விவசாயிகள் பிரச்சினையை ஆழமாக பதிவு செய்யும் படம்.

தினத்தந்தி

விவசாயிகளின் பிரச்சினைகளை ஆழமாக பதிவு செய்யும் வகையில், தொடக்கம் என்ற படம் தயாராகி இருக்கிறது. இதில் கதாநாயகன்-கதாநாயகியாக புதுமுகங்கள் மாதேஷ்-சித்து ஆகிய இருவரும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி மாரி கருணாநிதி இயக்கியிருக்கிறார். செங்கல் மாரி தயாரித்துள்ளார்.

படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துஉள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்