வீடியோ

விண்வெளியில் வியக்கத்தக்க சாதனை- வாயேஜர் 1

எவ்வித எரிபொருளும் இல்லாமல் விண்வெளியில் வாயேஜர் 1 விண்கலம் தடங்கல் இல்லாமல் செல்கிறது.

விண்வெளிக்கு மனிதன் அனுப்பிய voyager1 எனும் விண்கலம் அதிசயிக்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 1977-ம் ஆண்டில் அனுப்பி வைத்தது.

மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த விண்கலம் தற்போது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் என்ன?

* எந்த நோக்கத்திற்காக இந்த விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது?

* எவ்வித எரிபொருளும் இல்லாமல் விண்வெளியில் இத்தனை ஆண்டுகள் இந்த விண்கலம் தடங்கல் இல்லாமல் செல்கிறதே...அது எப்படி?

* இந்த விண்கலம் பூமிக்கு அனுப்பிய செய்தி என்ன?

* இந்த விண்கலம் தனது இறுதிக்கட்டத்தை எப்போது எட்டும்?

* என்ன வேகத்தில் இந்த விண்கலம் விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறது...?

-இது போன்ற பல கேள்விகளுக்குமான விடையை அறிந்து கொள்ள கீழ்க்காணும் யூடியூப் லிங்க்கை கிளிக் செய்திடுங்கள்.

வீடியோ: https://www.youtube.com/watch?v=v8dZRQqMKWA

SCROLL FOR NEXT