வீடியோ

ஐஸ்கிரீம் வண்டியில் போதைப் பொருள் கடத்தல்!

பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

சென்னை,

போதைப் பொருட்களை ஒழிக்க மத்திய அரசும், மாநில அரசும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். எவ்வளவுதான் சோதனைகள் நடத்தப்பட்டாலும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.

புது யுக்தி

இந்த நிலையில், சென்னை மாதவரத்தில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றில் பெருமளவில் போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. கடத்தல்காரர்கள் இதற்காகப் பயன்படுத்திய புதிய யுக்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்கிரீம் வண்டிக்குள் மறைத்து, இந்தப் போதைப்பொருட்களை கடத்திச் செல்ல முயன்றிருக்கின்றனர். அதுகுறித்த முழு விளக்கத்தை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்க்கை கிளிக் செய்து பார்த்திடுங்கள்.

வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=hZV85RZ8c5o

SCROLL FOR NEXT