வீடியோ

காதல் கடந்து வந்த பாதை!

காதல் எனும் அச்சாணி கழன்றுவிட்டால், வண்டி போல் வாழ்க்கையும் தடம்புரண்டு கவிழ்ந்துவிடும்.

காதல் என்பது இன்று நேற்றல்ல... புராண காலம் தொட்டே இருந்து வருகிறது. காதலால்தான் உலகம் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களின் அச்சாணியாகவும் இருப்பது காதல்தான். வாழ்க்கை எனும் வண்டி தடுமாற்றமின்றி ஓட இந்த அச்சாணி தன் பணியைச் சரியாக செய்யவேண்டியது அவசியம். இந்தக் காதல் எனும் அச்சாணி தன் இயல்பான நிலையில் இருந்து கழன்றுவிட்டால், வண்டி போல் வாழ்க்கையும் தடம்புரண்டு கவிழ்ந்துவிடும்.

பரிணாம வளர்ச்சி

மிகையான அன்பின் - உண்மையான நேசத்தின் வெளிப்பாடாகத் திகழும் இந்தக் காதல் தனி மனிதனை மட்டுமின்றி சமூகத்தையும் சீரமைக்கும் வண்ணம் கண்ணியமாக இருக்க வேண்டும். இதில் கண்ணியம் குறைந்தால் அதுவே பலவித சீரழிவிற்கு வழிவகுக்கும்.

கற்காலம் பரிணாமம் அடைந்து கணினி காலமாக மாறியது போன்று காதலும் ஒவ்வொரு காலத்திலும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு புதிய புதிய பரிணாமத்தை ஏற்படுத்திக் கொண்டே வருகிறது.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் காதல் கடந்து வந்த பாதை குறித்து முழுமையாக அறிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=IzShaKakoRQ

SCROLL FOR NEXT