முன்னோட்டம்

விசுவாசம்

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விசுவாசம்’ படத்தில் நான்கு வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்து வரும் படம் விசுவாசம்.
இந்த படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அஜித்துடன் நடிகர் விவேக் இணைந்து நடிக்க இருக்கிறார். நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இப்படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஒளிப்பதிவு வெற்றி, டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT