ஹேய்ர் ஸ்மார்ட் டி.வி.

ஹேய்ர் நிறுவனம் கூகுள் டி.வி. சீரிஸில் ஸ்மார்ட் டி.வி.க்களைத் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
ஹேய்ர் ஸ்மார்ட் டி.வி.
Published on

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹேய்ர் நிறுவனம் கூகுள் டி.வி. சீரிஸில் ஸ்மார்ட் டி.வி.க்களைத் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. 32 அங்குலம், 43 அங்குலம், 50 அங்குலம், 55 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவுகளில் இது கிடைக்கும்.

மூன்று பக்கங்களில் பிரேம் இல்லாத வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதால் காட்சிகள் திரையில் முழுமையாகத் தெரியும். இதில் உள்ளீடாக கூகுள் அசிஸ்ட், குரோம்காஸ்ட், பிளே ஸ்டோர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இனிய இசையை வழங்க டால்பி ஆடியோ சிஸ்டம் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.16,990 முதல் ஆரம்பமாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com