‘வாசனை’ பட நாயகி திறமையான நடிகை என பல படங்களில் நிரூபித்து விட்டார்.
Published on:
Copied
Follow Us
இன்னும் அவர் நடிப்பு பசிக்கு தீனி போட பல டைரக்டர்கள் தயாராக இருக்கிறார்கள். இருப்பினும், வாசனை நடிகைக்கோ டைரக்டராக ஜெயிக்க வேண்டும் என்று தீராத ஆசை. (அவர் டைரக்டு செய்த படங்கள் தோல்வி அடைந்ததில், வாசனைக்கு ரொம்ப வருத்தம்!)