ஆனந்தம் விளையாடும் வீடு

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடி ஜீவிதா மகள்
ஆனந்தம் விளையாடும் வீடு
Published on

கவுதம் கார்த்திக் நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் அவருக்கு ஜோடியாக டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மகள் சிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக சேரன் நடிக்கிறார்.

இவர்களுடன் சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம்புலி, ஜோமல்லூரி, சவுந்தர ராஜன், சுஜாதா, பிரியங்கா ஆகியோரும் நடிக் கிறார்கள். நந்தா பெரியசாமி டைரக்டு செய் கிறார். பி.ரங்கநாதன் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, பொன்மலை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இது, ஒரு குடும்ப கதையம்சம் கொண்ட படம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com