சிறப்பு அலங்காரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சிறப்பு அலங்காரம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com