மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,627 ஆக உயர்ந்துள்ளது. இதில் 24 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 2,425 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 178 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 814 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com