

சரத்குமார், பிரபு, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ரகுமான் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தற்போது, ஒரு முக்கிய வேடத்தில் ரியாஸ்கான் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை ரியாஸ்கானின் மனைவி உமா ரியாஸ்கான் உறுதி செய்தார். மணிரத்னம் டைரக்ஷனில் என் கணவர் நடிப்பது, இதுதான் முதல் முறை. பெரும்பாலான காட்சிகளில் ரியாஸ்கானும், கிஷோரும் இணைந்து தோன்றுவார்கள் என்று அவர் கூறினார்.