இன்னொரு வாரிசு நடிகை

இன்னொரு வாரிசு நடிகை
Published on

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார், தேவதர்ஷினி. இவரது கணவர் சேத்தனும் நடிகர். இவரது மகள் நியதி, '96' படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் தனது மகளின் கியூட்டான புகைப்படங்களை தேவதர்ஷினி வெளியிட்டுள்ளார். இதன்மூலம் தனது மகளையும் சினிமாவில் களமிறக்க அவர் முடிவு செய்திருக்கிறார் என்கின்றனர். நியதியின் புகைப்படங்களுக்கு ரசிகர்களும் வரவேற்பு அளித்துள்ளார்கள். சினிமாவுக்கு இன்னொரு வாரிசு நடிகை கிடைக்கப் போகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com