ஒப்புதல் வாக்குமூலம்

மது அருந்தும் பழக்கத்தை அந்த நடிகைகள் இரண்டு பேருமே ‘‘ஆமாம்...எனக்கு அந்த பழக்கம் இருக்கிறது. அதற்கு என்ன...?’’ என்கிறார்கள்.
ஒப்புதல் வாக்குமூலம்
Published on

மும்பை வரவான அந்த வால் நடிகைக்கும், சித்திரத்துக்கு மாற்று பெயர் கொண்ட நடிகைக்கும் மது அருந்தும் பழக்கம் உண்டாம். மாலை 6 மணியாகி விட்டால், அதை தேட தொடங்கி விடுவார்களாம்.

இரண்டு பேருமே அந்த பழக்கத்தை மறைக்கவில்லை. ஆமாம்...எனக்கு அந்த பழக்கம் இருக்கிறது. அதற்கு என்ன...? என்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com