சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது
சாராயம் விற்றவர் கைது
Published on

வேதாரண்யம்:-

வேதாரண்யம் போலீசார் வேதாரண்யம் நகா பகுதியில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா. அப்போது ஒருவர் மறைவான பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்த விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேதாரண்யம் பகுதியை சோந்த நாகராஜன்(வயது40) என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com