பொதுஇடத்தில் மது குடித்தவர் கைது

கோட்டுச்சேரிஅருகே பொதுஇடத்தில் மது குடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
பொதுஇடத்தில் மது குடித்தவர் கைது
Published on

கோட்டுச்சேரி

கோட்டுச்சேரி போலீசார் பாரதியார் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜீவா நகரை சேர்ந்த குருவி என்கிற ராமராஜ் (வயது 37) பொதுஇடத்தில் வைத்து மது குடித்துக்கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com