வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

மதுரை, மார்ச்

மதுரை மாடக்குளம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகன் ராஜ்குமார் (வயது 36). மதுரை நகரில் இவர் சட்ட விரோதமாக போலி மதுவை தயாரித்து அதனை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளார்.

எனவே ராஜ்குமார் மீது நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் ராஜ்குமாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com