அரசியல் படத்தில் அருள்நிதி!

அருள்நிதி நடிக்க, கரு.பழனியப்பன் டைரக்‌ஷனில், அக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
அரசியல் படத்தில் அருள்நிதி!
Published on

அருள்நிதி நடிக்க, கரு.பழனியப்பன் டைரக்ஷனில், அக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் புகழேந்தி எனும் நான் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

இந்த படத்தில், அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார்!

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com