மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

Published on

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தொழில்மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பாராட்டும் புகழும் கூடும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com