ஏ.எஸ்.யு.எஸ். எக்ஸ்பர்ட் புக் லேப்டாப்

கம்ப்யூட்டர் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் புதிதாக எக்ஸ்பர்ட்புக் என்ற பெயரில் இரண்டு மாடல் லேப்டாப்களை (பி 1402 மற்றும் பி 1502 என்ற பெயரில்) அறிமுகம் செய்துள்ளது.
ஏ.எஸ்.யு.எஸ். எக்ஸ்பர்ட் புக் லேப்டாப்
Published on

தொழில்துறை வல்லுநர்களுக்கு உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பி சீரிஸில் வந்துள்ள இந்த லேப்டாப்கள் 14 அங்குலம், 15.6 அங்குல அளவுகளில் கிடைக்கும். இவற்றில் 12-ம் தலைமுறை இன்டெல்கோர் பிராசஸர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. லேப்டாப் சூடேறுவதைத் தவிர்க்கும் வகையில் இருவழிகள் உள்ளன. இதனால் இது விரைவாக சூடேறுவது தவிர்க்கப்படுகிறது. கண்களைக் கூசாத வகையிலான திரையைக் கொண்டுள்ளது. இது 1 டி.பி. நினைவகம் கொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com