‘லாக்’ சைக்கோ திகில் படம்

ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான ‘சைக்கோ திகில் படமாக உருவாகி இருக்கிறது, ‘லாக்.’
‘லாக்’ சைக்கோ திகில் படம்
Published on

இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர், ரத்தன் லிங்கா.

அந்த நகரத்துக்குள் சைக்கோ காமக்கொடூர கொலைகாரர்கள் 5 பேர் ஊடுருவுகிறார்கள். அவர்களின் பார்வை ஜூலி என்ற பெண் மீது விழுகிறது. அவர்களிடம் இருந்து ஜூலி தப்பித்தாரா, இல்லையா? என்பது கதை. கதாநாயகனாக சுதிர், நாயகியாக மது நடிக்கிறார்கள். திகிலும், திருப்பங்களும் கொண்ட படமாக லாக் தயாராகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com