புதிய வண்ணத்தில் யமஹா எப்.இஸட். எஸ் எப் 1 வி 4

புதிய வண்ணத்தில் யமஹா எப்.இஸட். எஸ் எப் 1 வி 4

யமஹா மாடல் மோட்டார் சைக்கிளில் எப்.இஸட்.எஸ். மாடல் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு புதிய வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
11 Oct 2023 9:16 AM
பி.எம்.டபிள்யூ.வின் எக்சீட்

பி.எம்.டபிள்யூ.வின் எக்சீட்

பிரீமியம் வாகனங்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எக்சீட் ஐ.எக்ஸ் 1 என்ற பெயரில் முழுவதும் பேட்டரியில் இயங்கும் இ-காரை அறிமுகம் செய்துள்ளது.
11 Oct 2023 8:55 AM
பஜாஜ் பல்சர் என் 150

பஜாஜ் பல்சர் என் 150

பல்சர் என் 250 மற்றும் பல்சர் என் 160 மாடல்களை அறிமுகப் படுத்திய இந்நிறுவனம் தற்போது என் 150 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
4 Oct 2023 9:05 AM
ஹோண்டா எஸ்.பி 125. ஸ்போர்ட்ஸ் எடிஷன்

ஹோண்டா எஸ்.பி 125. ஸ்போர்ட்ஸ் எடிஷன்

இரு சக்கர வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹோண்டா நிறுவனம் தனது எஸ்.பி 125. மாடலில் ஸ்போர்ட்ஸ் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
4 Oct 2023 8:55 AM
3 புதிய மாடல்களில் ஸ்கிராம்ப்ளர்

3 புதிய மாடல்களில் ஸ்கிராம்ப்ளர்

பிரீமியம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் டுகாடி நிறுவனம் தனது ஸ்கிராம்ப்ளர் மாடலில் மூன்று புதிய மாடல் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.
4 Oct 2023 8:46 AM
நெக்சான் இ.வி. அறிமுகம்

நெக்சான் இ.வி. அறிமுகம்

இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற பேட்டரி வாகனத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபலமான நெக்சான் மாடலில் நெக்சான் இ.வி. பேட்டரி காரை அறிமுகம் செய்துள்ளது.
4 Oct 2023 8:39 AM
மெர்சிடஸ் இ.கியூ.இ 500 பேட்டரி எஸ்.யு.வி.

மெர்சிடஸ் இ.கியூ.இ 500 பேட்டரி எஸ்.யு.வி.

சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலுக்கு ஏற்ற பேட்டரி வாகனத் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இதில் முதலாவதாக இ.கியூ.இ 500 என்ற பெயரிலான பேட்டரி எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது.
4 Oct 2023 8:35 AM
புதிய ஹூண்டாய் ஐ 20 என் லைன்

புதிய ஹூண்டாய் ஐ 20 என் லைன்

சென்னையை அடுத்துள்ள இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனம் ஐ 20 மாடல் ஹேட்ச்பேக் காரில் என் லைன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
4 Oct 2023 7:50 AM
அபாச்சேவின் புதிய அவதாரம்

அபாச்சேவின் புதிய அவதாரம்

இந்திய இளைஞர்களின் கனவு மோட்டார் சைக்கிளாகத் திகழும் அபாச்சே தற்போது புதிய மாடலாக ஆர்.டி.ஆர் 310 சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
28 Sept 2023 7:28 AM
அடுத்த தலைமுறை டியூக் பைக்

அடுத்த தலைமுறை டியூக் பைக்

இளைஞர்கள் அதிகம் விரும்பும் டியூக் தயாரிப்புகளில் இப்போது இரண்டு புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
28 Sept 2023 7:22 AM
ஹோண்டா சி.பி.200 எக்ஸ்.

ஹோண்டா சி.பி.200 எக்ஸ்.

இருசக்கர வாகனத் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட சி.பி. 200 எக்ஸ். மாடலை அறிமுகம் செய்துள்ளது.
28 Sept 2023 7:17 AM
பொலெரோ நியோ ஆம்புலன்ஸ்

பொலெரோ நியோ ஆம்புலன்ஸ்

இந்திய நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா முதல் முறையாக பொலெரோ நியோ பிளஸ் என்ற பெயரில் ஆம்புலன்ஸ் வாகனத்தைத் தயாரித்துள்ளது.
27 Sept 2023 9:11 AM