ஸ்கோடா குஷாக் மேட் எடிஷன் அறிமுகம்

ஸ்கோடா குஷாக் மேட் எடிஷன் அறிமுகம்
Published on

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் ஸ்கோடா நிறுவனம் தனது குஷாக் மாடலில் மேட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.16.19 லட்சம். மொத்தம் 500 கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்போவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கருப்பு நிறம் கொண்டதாகவும், ஆங்காங்கே குரோம் பூச்சு உடையதாகவும் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது. உள்புறம் 10 அங்குல தொடு திரை, ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் இனிய இசையை வழங்க 6 ஸ்பீக்கர்கள் உள்ளன.

ஆட்டோமேடிக் கியர் மாடலின் விலை சுமார் ரூ.18.19 லட்சம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com