ஒருவர் கொரோனாவுக்கு பலி

சிவகங்கையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.
ஒருவர் கொரோனாவுக்கு பலி
Published on

சிவகங்கை,ஆக

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 257ஆக உள்ளது. நேற்று 28 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

இதனிடையே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com