பா.ஜ.க. சார்பில் கொரோனா நிவாரண தொகுப்பு

காஞ்சீபுரம், பா.ஜ.க. சார்பில் கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பா.ஜ.க. சார்பில் கொரோனா நிவாரண தொகுப்பு
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையம் அருகே வையாவூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட முன்களப்பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. செயலாளர் கே.எஸ். பாபு தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு நிவாரண தொகுப்பை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com