

மும்பை,
வாரத்தின் முதல் நாளான இன்று (26-10-2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 153 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 22 ஆயிரத்து 753 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 79 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 366 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
51 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 24 ஆயிரத்து 454 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 482 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 73 ஆயிரத்து 606 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
134 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 167 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 57 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 144 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் பெற்றதால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்துள்ளனர்.