இந்திய பங்குச்சந்தை அதிரடி உயர்வு; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தை அதிரடி உயர்வு; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (29.07.2026 - புதன்கிழமை) அதிரடியாக உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.

பங்குச்சந்தை உயர்வு

அதன்படி, 264 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 250 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 450 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 205 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

262 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 26 ஆயிரத்து 287 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 888 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 654 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

142 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 683 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 507 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 889 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com