இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்: இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்: இன்றைய நிலவரம்
Published on: 

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (04-11-2026 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

ஏற்றத்துடன் பங்குச்சந்தை

அதன்படி, 90 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 900 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 325 புள்ளிகள் அதிகரித்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 869 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

179 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 537 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 271 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 77 ஆயிரத்து 185 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

129 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 690 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 419 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 862 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X