இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்: இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்: இன்றைய நிலவரம்
Published on: 

மும்பை,

வாரத்தின் இறுதிநாளான இன்று (06-11-2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

ஏற்றத்துடன் பங்குச்சந்தை

அதன்படி, 234 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 771 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 686 புள்ளிகள் அதிகரித்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 458 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

323 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 926 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 990 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 80 ஆயிரத்து 298 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேவேளை, 76 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 891 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 867 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 915 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X