

மும்பை,
வாரத்தின் இறுதிநாளான இன்று (30-10-2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தையில் நிப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 116 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 53 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 222 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 686 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
7 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 24 ஆயிரத்து 712 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 308 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 74 ஆயிரத்து 459 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
196 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 184 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 303 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 415 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.