

மும்பை,
வாரத்தின் இறுதிநாளான நேற்று (10.02.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 275 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 50 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 91 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 912 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
528 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 213 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 918 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 550 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
199 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 406 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 273 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 984 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.