ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

வாரத்தின் இறுதிநாளான இன்று (20.02.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதன்படி, 116 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 571 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 432 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 61 ஆயிரத்து 172 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது

141 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 28 ஆயிரத்து 210 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 316 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 814 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

33 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 476 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 523 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 68 ஆயிரத்து 798 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com