

மும்பை,
வாரத்தின் முதல் நாளான இன்று (23.02.2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 141 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 713 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 92 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 61 ஆயிரத்து 264 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
244 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 28 ஆயிரத்து 455 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 479 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 294 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
2 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 477 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 131 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 68 ஆயிரத்து 668 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.