கடும் சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
கடும் சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

வாரத்தின் முதல் நாளான இன்று (18-05-2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 168 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 474 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 611 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 98 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

277 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 66 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 527 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 74 ஆயிரத்து 707 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

151 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 17 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 697 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 795 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com