சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, நிப்டி 174 புள்ளிகள் சரிந்து 23 ஆயிரத்து 162 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், 595 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 48 ஆயிரத்து 730 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

814 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 305 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 273 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 22 ஆயிரத்து 650 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 253 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 104 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 774 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 55 ஆயிரத்து 234 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com