ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (23.12.2025 - செவ்வாய்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 22 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 26 ஆயிரத்து 194 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 15 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 318 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

105 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 585 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 20 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ் 85 ஆயிரத்து 588 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேவேளை, 30 புள்ளிகள் ஏற்றம் பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 940 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 33 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 292 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com