கடும் சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்
கடும் சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

பட்ஜெட் தினமான இன்று (01.02.2025 - ஞாயிற்றுக்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 501 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 820 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 1 ஆயிரத்து 75 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 613 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

564 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 790 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 1 ஆயிரத்து 344 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 752 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

460 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 682 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 1 ஆயிரத்து 477 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 578 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com