நடிகர் சங்க தேர்தல்: விஷாலுக்கு எதிராக புதிய அணி

நடிகர் சங்க தேர்தலில், விஷாலுக்கு எதிராக புதிய அணி உருவாக உள்ளது.
Published on

நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால் தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com