பிலிம் நியூஸ் ஆனந்தனுக்குப்பின்...!

பிலிம் நியூஸ் ஆனந்தனுக்குப்பின், தற்போது 100 வருட சினிமா தகவல்களை இன்னொருவரும் சேகரித்து வருகிறார்.
Published on

தமிழ் பட உலகின் முதல் பத்திரிகை தொடர்பாளர் என்ற பெருமைக்குரியவர், மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தன். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரையிலான திரைப்பட தகவல் களஞ்சியமாக அவர் இருந்தார். அவரை அடுத்து திரைப்பட வரலாறு, புகைப்படங்கள், பாடல்கள், பாடல் புத்தகங்கள் ஆகிய அனைத்தையும் சேகரித்து வருகிறார், வினியோகஸ்தரும் தயாரிப்பாளருமான கே.வி.குணசேகரன்.

100 வருட சினிமா தகவல்களை இவர் சேகரித்து வைத்து இருக்கிறாராம்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com