ஒரே நாளில் வெளியாகும் 10 படங்கள்

வருகிற பிப்ரவரி 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.
ஒரே நாளில் வெளியாகும் 10 படங்கள்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் வருகிற 21-ந் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

* டிராகன்

* ராமம் ராகவம்

* படவா

* கெட் செட் பேபி

* பிறந்த நாள் வாழ்த்து

* ஈடாட்டம்

* ஆபீஸர் ஆன் டூட்டி

* விஷ்ணு பிரியா

* பல்லாவரம் மனை எண் 666

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com