'அது என்னுடைய இரண்டாவது வீடு போன்றது' - கமல்ஹாசன்


13 of my 15 Telugu movies were hits – Thug Life star Kamal Haasan
x

’தக் லைப்’ படத்தின் பிரமாண்டமான பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் நடந்தது.

சென்னை,

நேற்று 'தக் லைப்' படத்தின் பிரமாண்டமான பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில், கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது கமல்ஹாசன் பேசுகையில், "மரோ சரித்ராவுக்குப் பிறகு விசாகப்பட்டினம் என்னை ஒரே இரவில் நட்சத்திரமாக மாற்றியது. இது எனது இரண்டாவது வீடு போன்றது.

நான் 15 தெலுங்கு படங்களில் நடித்துள்ளேன், அவற்றில் 13 படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றன. உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. 'தக் லைப்' ஒரு சிறந்த படம், ஜூன் 5-ம் தேதி உங்களின் பதிலுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்றார்.

1 More update

Next Story