கே.ஜி.எப்-'2' படத்தின் 2வது பாடல் வெளியீடு

கே.ஜி.எப் '2' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது
கே.ஜி.எப்-'2' படத்தின் 2வது பாடல் வெளியீடு
Published on

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com