ஒரே நாளில் வெளியாகும் 8 படங்கள் (23.05.2025)


ஒரே நாளில் வெளியாகும் 8 படங்கள் (23.05.2025)
x
தினத்தந்தி 22 May 2025 3:42 AM IST (Updated: 29 May 2025 7:52 AM IST)
t-max-icont-min-icon

வருகிற மே 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சென்னை,

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் வருகிற மே 23-ந் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

* ஏஸ்

* நரிவேட்டை

* மையல்

* படை தலைவன்

* ஸ்கூல்

* அக மொழி விதிகள்

* ஆகக் கடவன

* திருப்பூர் குருவி

1 More update

Next Story