உற்சாகமாகவும் பதட்டமாகவும் உள்ளது: "சிக்மா" பட ரிலீஸ் குறித்து ஜேசன் சஞ்சய் பதிவு

'சிக்மா' திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாகவும் பதட்டமாகவும் உள்ளது.
உற்சாகமாகவும் பதட்டமாகவும் உள்ளது: "சிக்மா" பட ரிலீஸ் குறித்து ஜேசன் சஞ்சய் பதிவு
Published on: 

சென்னை,

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் உருவாக்கியுள்ள நிலையில், பட வெளியீடு குறித்து ஜேசன் சஞ்சய் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: 'சிக்மா' திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாகவும் பதட்டமாகவும் உள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. என்று பதிவிட்டுள்ளார்.

ஜேசன் சஞ்சயின் பதிவு

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் உருவாக்கியுள்ள நிலையில், பட வெளியீடு குறித்து ஜேசன் சஞ்சய் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: 'சிக்மா' திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாகவும் பதட்டமாகவும் உள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

ரசிகர்களுக்கு உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரை அனுபவத்தை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்.அறிமுக இயக்குநராக என் மீது நம்பிக்கை வைத்த லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி, நம்பிக்கையுடனும் பணிவுடனும் இந்தப் பயணத்தை தொடங்குகிறேன், அக்டோபர் 2-ம் தேதி 'சிக்மா' படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிகர்கள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com