பாலிவுட்டில் அறிமுகமாகும் ஷனாயா கபூர் - படத்தின் டீசர் வைரல்


Aankhon Ki Gustaakhiyan Teaser: Shanaya Kapoor And Vikrant Masseys Chemistry Steals The Show
x

இப்படம் ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மும்பை,

நடிகை ஷனாயா கபூரின் பாலிவுட் அறிமுகப் படமான ''ஆன்கோன் கி குஸ்டாக்கியான்'' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் '12-த் பெயில்' நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

ஷனாயா நாடகக் கலைஞராகவும், விக்ராந்த் பார்வையற்ற இசைக்கலைஞராகவும் நடித்திருக்கிறார்கள். 'ஆன்கோன் கி குஸ்டாக்கியான்' திரைப்படம் ரஸ்கின் பாண்டின் 'தி ஐஸ் ஹேவ் இட்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தை சந்தோஷ் சிங் இயக்கியுள்ளார்

மான்சி பாக்லா மற்றும் வருண் பாக்லா ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

1 More update

Next Story