நடிகர் மோகன்லாலின் தாயார் காலமானார்


நடிகர் மோகன்லாலின் தாயார் காலமானார்
x

மலையாள சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் மோகன்லால்.

திருவனந்தம்,

மலையாள சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் மோகன்லால். இவரது தாயார் சாந்தகுமாரி (வயது 90) . சாந்தகுமாரி வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தவாறு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சாந்தகுமாரி இன்று காலமானார்.கொச்சியில் உள்ள வீட்டில் இன்று காலமானார். சாந்தகுமாரியின் மறைவுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story