'ரைட்டர்' திரைப்படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான 'ரைட்டர்' திரைப்படத்தை இயக்கியவர் பிராங்ளின் ஜேக்கப்.
'ரைட்டர்' திரைப்படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
Published on

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான 'ரைட்டர்' திரைப்படத்தை இயக்கியவர் பிராங்ளின் ஜேக்கப். 'ரைட்டர்' திரைப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது.

இந்த திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் 'ரைட்டர்' திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினி தொலைபேசியில் அழைத்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார். ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதால் ரைட்டர் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com