மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர்கள் சிவக்குமார் மற்றும் கார்த்தி அஞ்சலி

கேப்டன் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார்
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர்கள் சிவக்குமார் மற்றும் கார்த்தி அஞ்சலி
Published on

சென்னை,

தேமுதிக நிறுவன தலைவரும் , நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். பின்னர் அடுத்த நாள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்று நடிகர்கள் சிவக்குமார் மற்றும் கார்த்தி அஞ்சலி செலுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com