வாரணாசிக்கு சென்ற பிரபல நடிகை...வைரலாகும் புகைப்படங்கள்


Actress Aditi Gautam visited varanasi
x

அந்த நினைவுகளை அவர் தனது இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார்.

சென்னை,

தெலுங்கில் 'நெனிந்தே' படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதி கவுதம், சமீபத்தில் வாரணாசிக்கு சென்றிருக்கிறார்.

அந்த நினைவுகளை அவர் தனது இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2008-ம் ஆண்டு வெளியான 'நெனிந்தே' திரைப்படத்தின் மூலம் அதிதி கவுதம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, வேதம் மற்றும் சஞ்சு போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

1 More update

Next Story