பிரதமரை விமர்சித்த நடிகை ரோகிணிக்கு எதிர்ப்பு

பிரதமரை விமர்சித்த நடிகை ரோகிணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பிரதமரை விமர்சித்த நடிகை ரோகிணிக்கு எதிர்ப்பு
Published on

நடிகை ரோகிணி மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். நரேந்திரமோடியிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது தயவு செய்து தேர்தலில் போட்டியிடாதீர்கள். இப்படி ஒரு ஆட்சி நாட்டுக்கு தேவை இல்லை. 5 ஆண்டுகளாக இந்துத்துவாவை அதிகமாக பார்த்து விட்டோம். நீங்கள் மீண்டும் நாட்டுக்கு தலைவராவதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com